குண்டலினி தியானம். பதிவு 3.
இந்த பதிவை, முதல் பதிவிலிருந்து படித்து அறிவதே சால சிறந்தது.
இப்படியான சிலிர்ப்பு ஏன் நமக்குத்தொன்றுகின்றது என்றால். நம் முதுகெலும்பின் கீழ் பாகத்தில் உறங்கும் இந்த சக்தி இந்த ஐந்து இந்திரியங்களின் மூலம் தூண்டப்படுகின்றது. அப்போது மின்காந்த சக்தியானது மிக மெல்லிய அளவில் ,ஒரு மின்னல் போல் நம் உடலில் பாய்கின்றது.
இது முறையே முதுகெலும்பு நுனியில் இருந்து, மூலாதாரசக்கரம் பின் ச்வதிஷ்ட்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞேயம் வரை செல்லும். பல நேரங்களில் இந்த சக்தி முதல் இரண்டு சக்கரம் வரை சென்று திரும்புகின்றது.
நாம் தொடர்ந்து தியானம் செய்வதாலும், மற்றும் பஞ்ச இந்திரியங்கள் மூலமாகவும் தொடர்ந்து நம் உடலில் பாயச்செய்வது மிகவும் சிரமம்.
இதற்கு நம் மகான்கள் கண்ட பல நல்ல வழிகளில் குண்டலினி தீக்ஷை மற்றும் குண்டலினி தியானம். இதை சகர தியானம் என்றும் சொல்லுவர்.
இது குருவின் அருளோடு குருவின் மூலமாக பயில்வது மட்டுமே மிக சிறந்த முறை.
காரணம்.
பதிவு 4ல் பார்க்க...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக