அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :
http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html
நாம் 7 சக்தி உடல்களை பார்பதற்கு முன்பு. நாம் ஏன் கடுக்காயைப்பற்றியும் திருமூலர் கூறியது பற்றியும் தொடர்ந்து சொல்வதற்கு என்னகாரணம் என்பதை எனது அனுபத்தில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு கீழ நாம் கொடுக்கும் புகைப்படத்தை பார்த்தால் தெரியும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு.
தற்போது :
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LMkC-fCFN3E#t=65
திருமூலர் கூறிய காலையில் 4 slice இஞ்சி போட்ட டீ ( தேத்தண்ணீர்)
மதியம் சாப்பிட்டு 1 மணி நேரத்திற்கு பின் ஒரு சிட்டிகை சுக்கு போட்ட டீ (வேர்கொம்பு தேத்தண்ணீர்). இரவில் சாப்பாட்டிற்கு 2 மணி நேரத்திற்கு பின், நித்திரைக்கு 30 நிமிடத்திற்கு முன். அரை தேக்கரண்டி (spoon ) கடுக்காய் பொடியை மெல்லிய சூடு உள்ள தண்ணீரில் கலந்து குடித்து வந்தோம். இரு வருடத்திற்கு பின்னும் தற்போதும் எமது எடை. 171 பவுண்ட்ஸ். இரத்தத்தில் கொழுப்பு சரியான அளவு உள்ளது, இரத்த அழுத்தம் சரியாக உள்ளது, தைராய்டு வருத்தம் இல்லை, இரத்தத்தின் தடிப்பு சரியான அளவு உள்ளது. 1 வருடத்திற்கு மேலாக மருத்துவர் எந்த ஒரு மருந்தும் பரிந்துரை செய்யவில்லை. காரணம் தேவையில்லை என 6 மாதத்திற்கு ஒரு முறை சோதித்து சொல்லுகின்றார். தற்போது எமது புகைப்படம்.
இவ்வாறு நம் முன்னோர்கள் காட்டும் வழியை தற்போது உள்ள மருத்துவரின் ஆலோசனையின் படியும் அடியேன் செய்த முயற்ச்சியின் பலன் இப்போது நீங்கள் கண்கூடாக பார்க்க கூடியதாக உள்ளது. நம்பிக்கையும் விடமுயர்ச்சியும் இருந்தால் நாம் மீண்டும் இளஞ்சனாக மாறமுடியும். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், என்ற நல்ல நோக்கத்தோடு இதை பகிர்கின்றோம். நீங்களும் சரியான ஒரு சித்த மருத்துவரை பார்த்து பின் இதே முறையையோ அல்லது சில மாற்றங்களுடனோ உணவாகிய இந்த மருந்தை பயன்படுத்தி ஆரோக்யமாக வாழ்வதுடன் இப்பிறவிக்கு முளுக்காரனமாகிய முக்தியை அடைந்து பேரானந்த பெரும்ஜோதியில் கலப்போமாக. வாழ்க பேரானந்தத்துடன்.இப்போது விடயத்திற்கு வருவோம். நம் 7சக்தி உடல் பற்றியும் அதன் சக்தி எப்படி நமக்கு உதவுகின்றது என்பது பற்றி இனி பதிவு 18 இல் பார்ப்போம்.

அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு, தைரோயடு, இரத்தத்தில் அதிக தடிப்புதன்மை, உடல் எடை 227 பவுண்ட்ஸ் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக