அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :
http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html
நம் வேதங்களில் நமக்கு 5 பரு உடல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது
அவை.

1. அன்ன மய கோசம்- ஆங்கிலத்தில் material body
2. பிராண மய கோசம்- Ethereal body
3. மனோமய கோசம்- Astral body (Emotional )
4. விஞ்ஞான மாய கோசம்-
5. ஆனந்த மய கோசம்- Bliss or Spiritual body
1. அன்ன மய கோசம்.
அன்ன மய என்பது நாம் உண்ணும் உணவின் மூலம் தோன்றுகின்ற சக்தியால், நம் உடலை இயக்கம் பரு உடலே இது.
நம் உணவு பழக்கங்கள் சரியாக இல்லை என்றால், நாம் உண்ணும் உணவுக்கேற்ப இந்த உடல் பாதிப்படையும், அல்லது சரியான உணவுபழக்கம் இருந்தால் ஆரோகியமடையும்.அப்படி இந்த உடல் நோயுற்றால், அதை சரி செய்ய, சரியான உணவு கட்டுப்பாடு, உணவு முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக்கி கொள்ளலாம்.சரியான முறையில் உடற்பயிற்சி செய்தல், யோகாசனம் செய்தல் முத்திரை பயிற்சி செய்தல் மூலமாக இந்த உடலை மிகவும் வலிமையாக்கிக்கொள்ளலாம்.
2.பிராண மய கோசம்.
அன்ன மாய கோசத்தோடு இனைந்து நம் உடலை இயக்கும் ஒரு கோசம் . இது பிராண என்பது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து உருவாகும் சக்தியே, இந்த உடலின் மூலம்.
நாம் சுவாசிக்கும் முறை சரியில்லை எனில் நம் உடலுக்கு தேவையான பிராண சக்தி கிடைப்பதில்லை, இதனால் பல நோய்கள் வருவதுண்டு, இவற்றை சரிசெய்ய,சரியான மூச்சிபயிற்சி, அதாவது பிராணாயாம, இதில் பல வகை உண்டு, இவற்றை தினம் காலை நேரங்களில் 4.30 முதல் 6.00 மணிக்குள் செய்தால், இந்த உடலில் உள்ள நோய் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமாக இருக்கும்.
3. மனோ மய கோசம்.
மனோ மயம், இது நம் மனதில் தோன்றும் என்னகங்களை பொறுத்தே ஆரோக்கியமாக இருக்கும். நல்ல எண்ணங்கள் இல்லை எனில் இந்த உடல் நோயுற்று நமக்கு பாதிப்பைதரும். இதை சரி செய்ய நாம் செய்யவேண்டியது, கடைபிடிக்கவேண்டியது, பக்தி மார்க்கமே. இறைவனிடம் பக்தி அதிகமாகும் போது இந்த உடல் தூய்மை அடைகின்றது. புராணங்கள், இதிகாசங்கள், நீதிகதைகள் இவற்றை படித்து அவ்வாறே வாழும் போது இந்த உடல் வலுவடைகின்றது.
இனி விஞ்ஞானமய கோசத்தை பற்றி பதிவு 16 இல் பாப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக