திங்கள், 4 நவம்பர், 2013

அழகு 1

உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித் தால் தோல் பளபளப்பா கவும், மிருதுவாகவும் இருக்கும்.
• ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தி ல் தேய்த்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுட னும் இருக்கும்.
• முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச் சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
• நகங்களை வெட்டும்முன் எண்ணெயை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டி னால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவு ம் வெட்ட இயலும்.
• கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந் தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரை யை கலந்து தலையில் லேசாக தடவிக் கொ ண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இத னால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
• வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழை த்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போ காமல் இருக்கும்.
• இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவி னால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
• கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிக மாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போ ட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
• இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடு க்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்டதழும்பும் மறையும்.
• முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட் டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமா வு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்த வுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டை யுடன் முடியும் எளிதில் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக