தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.
இந்த வாத, பித்த, கபத்தை சமன் செய்ய நம் திருமூலர் , தாயுமானவர் போன்ற மகான்கள் சித்தர்கள் சுலபமாக நாம் கடைபிடிக்கக்கூடியதாக சொல்லியிருப்பது, காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு (வேர்க்கொம்பு) மாலையில் கடுக்காய், என்று நமக்கு வழிகாட்டி உள்ளனர். இதை சரியாக தொடர்ந்து உபயோகித்து வருபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பதோடு, சக்ர தியானத்தில் குண்டலினி சக்தியின் அருள் பெற்று பிறப்பில்லா பேரானந்தத்தை அடைவர்.
இஞ்சி சுக்கு கடுக்கயுடன் உங்களுடைய உடல் நிலைக்கு ஏற்ப காலையில் உணவுக்கு பின் தேசிக்காய் ஜூஸ் (எலும்பிச்சை) அருந்திவர பித்தத்தின் தாக்கம் வெகுவிரைவில் பித்தம் சமன்படும்.வெள்ளை பூண்டு மற்றும் பெருங்காயம் போன்றவற்றை தினமும் சாப்பாட்டில் சேர்த்துவர வாயுவால் ஏற்ப்படும் பிரச்சனைகள் சரியாகி சமன்படும்.
வாயுதேகம் உள்ளவர்கள் வாழைக்காய் , உருளைக்கிழங்கு, ரொட்டி, பரோட்டா(வீச்சு ரொட்டி) வாழைபூ, வாழைத்தண்டு, மாவினால் (கோதுமை) மாவினால் செய்யப்பட்டவை போன்றவற்றை தவிர்ப்பது நன்று.
பித்ததேகம் கொண்டவர்கள், தினமும் இஞ்சிதேத்தண்ணி, (இஞ்சி வரட்டி) தேசிக்காய் ஜூஸ், விளாம்பழம் போன்றவன்றை சேர்த்துக்கொண்டால் பித்தத்தின் தாக்கம் குறைந்து சமன்படும்.
தைரோயடு பிரச்சனை உள்ளவர்கள் விலாம்பழத்தை சேக்கக்கூடாது. தேநீர்,பப்பாளி பழம் , சோயா, ஆட்டாமா, போன்றவற்றையும் தவிர்க்கவும்.மேலும்
பதிவு 8 இல் படிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக